கூல் கேர்ள் : ஆசிர்வாதம் செய்ய வந்த பாதிரியாரே அசந்து போனார் தான்!

இன்று நீங்கள் இணையத்தில் பார்க்கும் மிகவும் மகிழ்ச்சிகரமான ஒரு வீடியோ என்றால் நிச்சயமாக இதுவாக தான் இருக்கும்.

இன்று நீங்கள் இணையத்தில் பார்க்கும் மிகவும் மகிழ்ச்சிகரமான ஒரு வீடியோ என்றால் நிச்சயமாக இதுவாக தான் இருக்கும்.

author-image
WebDesk
New Update
கூல் கேர்ள் : ஆசிர்வாதம் செய்ய வந்த பாதிரியாரே அசந்து போனார் தான்!

Watch: Priest raises hand to bless little girl, she gives him a high five :  முகத்தில் மாஸ்க் அணிந்தபடி சர்ச்சிற்கு சென்ற பாப்பாவை ஆசிர்வாதம் செய்கிறார் பாதிரியார் ஒருவர். ஆனால் அந்த ஆசிர்வாதத்தை ஹை-ஃபைவாக மாற்றி தேவாலயத்தில் இருக்கும் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் அந்த சிறுமி.

Advertisment

இந்த ஹை-ஃபைவ் நிகவாழ் மனம் மகிழ்ந்த அந்த பாதிரியார் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு அந்த குழந்தையை ஆசிர்வாதம் செய்கிறார். அந்த குழந்தையின் அம்மா, அந்த குழந்தையின் கையை கீழே இறக்கிவிடுகிறார். இந்த துள்ளலும் எதார்த்தமும் தான் இன்றைய தேவையாக இருக்கிறது அனைவருக்கும். அதனால் தான் கிட்டத்தட்ட இந்த வீடியோவை சுமார் 20 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

Advertisment
Advertisements

இன்று நீங்கள் இணையத்தில் பார்க்கும் மிகவும் மகிழ்ச்சிகரமான ஒரு வீடியோ என்றால் நிச்சயமாக இதுவாக தான் இருக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: