மரம் ஏறும் மலைப் பாம்பு: தத்ரூப வீடியோ

பனை மரத்தில் மலைப் பாம்பு ஒன்று வளைந்து நெளிந்து போகும் வீடியோ இணையதளத்தில்  தற்போது பேசும் பொருளாகி வருகிறது.

பனை மரத்தில் மலைப் பாம்பு ஒன்று வளைந்து நெளிந்து போகும் வீடியோ இணையதளத்தில்  தற்போது பேசும் பொருளாகி வருகிறது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் சுசாந்தா நந்தா, பர்வீன் கஸ்வான், சுதா ராமென் போன்ற இந்திய வனத்துறை அதிகாரிகளின் ட்விட்டர் பதிவுகள் அதிக கவனத்தை ஈர்த்து வருகின்றன.

செவ்வாய்க் கிரகப் பயணம்: நுண்ணுயிர் மாசுபாடுகள் பேராபத்தை ஏற்படுத்துமா?

மலைப் பாம்பு ஒன்று பனை மரத்தில் வளைந்து நெளிந்து போகிறது.  மலைப்பாம்பின் மெதுவாகவும் சீராகவும்  நகரும் தன்மை குறித்து  பதிவு செய்த  சுசாந்தா நந்தா, “மிகச்சிறந்த முன்னெடுப்பு அணுகுமுறை” என்று தெரிவித்தார்.

இந்த வீடியோ குறித்து பலர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

 

 

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Watch python slithering along a palm tree viral videos viral news

Next Story
ஒரு நாள் ஒரு லிஃப்ட்ல ஒரு சராசரி மனுசனும் சிலந்தி மனுசனும் சந்திச்சா?Viral Video of hilarious interaction between man and Spider-man in an elevator
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com