New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/07/cats-26.jpg)
இந்த வீடியோ ஆன்லைனில் பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களிடம் ரீச் ஆகியுள்ளது.
Watch: Quintuplets amaze netizens by scoring five baskets in a row : ஒரு பிரசவத்தில் மூன்று பேர், ஏன் நான்கு பேர் பிறந்திருப்பது குறித்து கூட நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்? யோசிக்கவே, அவர்களின் பெற்றோர்கள் என்னென்ன பாடுபட்டார்களோ என்ற எண்ணம் வருகிறது.
இங்கும் அப்படி ஒரு ஐவர் குழு இருக்கிறது. ஐந்து பேரும் சேர்ந்து ஒரே நேரத்தில் கூடைப்பந்து ஆடும் காட்சிகளை பார்த்தால் ஒரு நிம்மதி இருக்கத்தான் செய்கிறது. ஐவருக்கும் ஒரே விளையாட்டில் விருப்பம் வருவதும், ஒருவர் கூட இம்மியும் பிசிறினின்றி பந்தை கூடைக்குள் செலுத்துவதும் பார்ப்பதற்கே “செம்ம” சொல்ல வைத்திருக்கிறது.
I’m a quintuplet. My siblings and I have all grown up playing basketball. This is the result: pic.twitter.com/6ajddCPd7R
— Sam Bova (@sam_bova) July 28, 2020
இந்த வீடியோ ஆன்லைனில் பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களிடம் ரீச் ஆகியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் ஆரவாரமாய் தங்களின் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர். ஆனாலும் சிலர், என்னதான் இது விளையாட்டாக இருந்தாலும் பாதுகாப்பு தான் முக்கியம். ஓட்டின் மீது ஏறி நின்று என்ன விளையாட்டு வேண்டியுள்ளது என்று தங்களின் அக்கறையையும் அவர்கள் மீது காட்டியுள்ளனர்.
மேலும் படிக்க : Friendship day ட்ரெண்டிங் ஸ்டேட்டஸ்.. நீங்க பாத்தீங்களா?
Bravo! Especially the last shot. Imagine if your four siblings had all sunk theirs and then you missed https://t.co/kmShQ3RorJ
— Alan Sitkin ???? (@AlanSitkinLdn) July 29, 2020
Well, what are the odds.. https://t.co/7EP1eFHqtG
— HS (@milwac) July 29, 2020
Wow!!
This is so amazing!!! https://t.co/MffujsxRlO
— Davey ???????? (@KayDeeDavsol) July 29, 2020
This is awesome https://t.co/dRxYaVG3sg
— Justin Jarrett (@justinjarrett27) July 29, 2020
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.