New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/08/image-2020-08-26T174316.966.jpg)
pythons viral video, snake rescue video
உத்தரகண்ட் மாநிலம் ஹல்த்வானி மாவட்டத்தில் இரண்டு பெரிய மலைப்பாம்புகள் வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
pythons viral video, snake rescue video
உத்தரகண்ட் மாநிலம் ஹல்த்வானி மாவட்டத்தில் உள்ள பண்ணையிலிருந்து இரண்டு பெரிய மலைப்பாம்புகள் வன அதிகாரிகள் மீட்ட வீடியோ காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஹல்த்வானியின் கவுலப்பர் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மக்கள் பணி செய்துக் கொண்டிருக்கையில், இரண்டு பெரிய மலைப்பாம்புகள் உயரமான புல்லின் அருகே மறைத்திருந்தன. மலைப்பாம்பைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைவு மீட்புப்படை ஒன்று மலைப்பாம்பை பாதுகாப்பாக மீட்டெடுத்து காடுகளில் விடுவிக்கப்பட்டன.
வனத்துறையால் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், 10 முதல் 12 அடி நீளமுள்ள மலைப் பாம்புகளை பைக்குள் திணிக்கப்படுவதைக் காட்டுகிறது.
தேராதூன் (Dehradun) அருகே ஜமுன்வாலா பகுதியில் கொட்டும் மழையில், பெரிய ராஜா நாகப் பாக்ம்பை சாதூர்யமாக பிடிக்கும் மற்றொரு வீடியோவை வன அதிகாரி ஆகாஷ்குமார் வர்மா பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.
Now this is insane... a King Cobra rescued by Forest's Rapid Response Team amidst rain in Jamunwala, near Dehradun. 1/2.@CentralIfs @PMOIndia @GargiRawat @AnimalsWorId @REPTILESMag @ndtv @ZeeNews @NewsNationTV @MygovU @uttarakhandpost pic.twitter.com/vNS8Mojt0K
— Akash Kumar Verma, IFS. (@verma_akash) August 25, 2020
தேராதூன் மாவட்டத்தில் மேலும் ஒரு மலைப்பாம்பு மக்கள் வசிக்கும் பகுதிகளில் பிடிபட்டது.
A giant #Python was rescued successfully today morning by the Quick Response Team of UKFD from #Doiwala ! The team has been working 24x7 during the ongoing monsoons in rescue of snakes and other wildlife ! @UttarakhandIFS @kundan_ifs @Koko__Rose @DigvijayKhati @DilipDsr pic.twitter.com/HVM9S6m0Mo
— Vaibhav Singh,IFS (@VaibhavSinghIFS) August 19, 2020
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.