Advertisment

வைரல் புகைப்படம்: கிறிஸ்மஸ் தாத்தாவாக மாறி குழந்தைகளை மகிழ்வித்த ஒபாமா

, அவரது மனைவி மிச்செல் ஒபாமாவும், மாணவர்களுடன் உரையாடுவதிலும், அவர்களுக்கான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதிலும் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வைரல் புகைப்படம்: கிறிஸ்மஸ் தாத்தாவாக மாறி குழந்தைகளை மகிழ்வித்த ஒபாமா

முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும், அவரது மனைவி மிச்செல் ஒபாமாவும், மாணவர்களுடன் உரையாடுவதிலும், அவர்களுக்கான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதிலும் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், பாரக் ஒபாமா கிறிஸ்துமஸை முன்னிட்டு குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கி கொண்டாடிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், பாரக் ஒபாமா கிறிஸ்மஸ் தாத்தா போன்று தொப்பி அணிந்திருந்தார். கிட்டத்தட்ட 50 குழந்தைகளுக்கு அவர்களுக்கு பிடித்தமான பரிசு பொருட்களை வழங்கி ஒபாமா மகிழ்வித்தார்.

அந்த சந்தோஷ தருணத்தை ஒபாமாவும் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

Barack Obama
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment