போட்டோஷூட்னாலும் ஒரு நியாயம் வேண்டாமா? : இதையும் வைரல் ஆக்குறீங்களேய்யா....
Muddy romance photoshoot viral : திருமணமான இளம் ஜோடிகள் போட்டோஷூட் நடத்துவது வழக்கமான ஒன்று தான். இங்கு ஒரு தம்பதி சேற்றில் உருண்டு புரண்டு போட்டோஷூட் நடத்தியுள்ளனர்.
Muddy romance photoshoot viral : திருமணமான இளம் ஜோடிகள் போட்டோஷூட் நடத்துவது வழக்கமான ஒன்று தான். இங்கு ஒரு தம்பதி சேற்றில் உருண்டு புரண்டு போட்டோஷூட் நடத்தியுள்ளனர்.
கேரளாவை சேர்ந்த போட்டோகிராபர் பினு சீன்ஸ். இவர் சமீபத்தில் நடத்திய புதுவிதமான புதுமண தம்பதிகளின் போட்டோஷூட்டை பேஸ்புக்கில் பதிவிட்டார். திருமணமான இளம் தம்பதிகளின் வெட்டிங் போட்டோஷூட்டை, இதுவரை யாரும் எடுத்திறாத மாதிரி புதுவிதமாக அதாவது, தம்பதிகளை சேற்றில் உருண்டு, புரள செய்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
Advertisment
Advertisements
இந்த போட்டோக்கள், சமூகவைலதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இந்த போட்டோக்கள் 2 ஆயிரம் முறைக்கு மேல் ரீடுவிட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்...மக்கள் அதிர்ச்சி! நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் வரும் தீமைகளை பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.
நெட்டிசன்கள் அளித்து வரும் அற்புதமான கமெண்டுகளிலும் மூலமும், இந்த போட்டோக்கள் தொடர்ந்து வைரலாகி வருகின்றன.