New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/10/a99.jpg)
Woman in Mysuru gulps down six idlis in a minute viral video - 60 வயது... 60 நொடி... 6 இட்லி - போட்டியாளர்களை அலறவிட்ட விட்ட மைசூரு பாட்டிமா!!
Woman in Mysuru gulps down six idlis in a minute viral video - 60 வயது... 60 நொடி... 6 இட்லி - போட்டியாளர்களை அலறவிட்ட விட்ட மைசூரு பாட்டிமா!!
கர்நாடகாவின் மைசூருவில் நடந்த ஒரு இட்லி சாப்பிடும் போட்டியில், 60 வயதான ஒரு பெண் முதல் இடத்தைப் பிடித்தார், அவர்களில் ஆறு பேரை ஒரு நிமிடத்தில் வீழ்த்தினார்.
மைசூரு தசரா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த போட்டி நடைபெற்றது. போட்டியில் பல பெண்கள் பங்கேற்றபோது, சரோஜம்மா என்ற வயதான பெண்மணி ஆறு இட்லிகளை விரைவாக சாப்பிட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
இந்நிகழ்வின் ஒரு வீடியோ, ANI ஆல் பகிரப்பட்டது. தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
எங்கடா இங்க வச்சிருந்த இட்லிய காணோம்!!!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.