/tamil-ie/media/media_files/uploads/2021/09/woman_1200_twt.jpeg)
Woman takes mom diagnosed with dementia for trip to Ireland : ஸ்டெஃபைன் மார்டின் என்ற பெண்ணுடைய அம்மாவிற்கு ஞாபக சக்தியை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கும் ஃப்ராண்டல் டெம்போரல் டெமன்சியாவுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று தெரிந்தவுடன், தன் அம்மாவின் வாழ்நாளில் மிக முக்கியமான நாட்களை அன்பு பரிசாக கொடுத்துள்ளார்.
”என்னுடைய அம்மா ஞாபக சக்தி இழப்பால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். 6 முதல் 8 வருடங்களில் அவருடைய ஞாபக சக்தி முழுமையாக அழிந்துவிடும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். அவருக்கு மொஹர் மலைத்தொடர்களை பார்க்க வேண்டும் என்ற வெகுநாள் ஆசை இருந்தது. அதனால் நான் ஜெட் ப்ளேன் வைத்து என் அம்மாவை நான் அயர்லாந்துக்கு அழைத்து வந்தேன். அவருடைய கனவை நினைவாக்கிவிட்டேன்” அவர்களின் 10 நாள் சுற்றுலாவில் நடைபெற்ற சிறந்த நினைவுகளை பகிர்ந்திருந்தார்.
"My sweet momma was diagnosed with frontal temporal dementia a few years ago…She always wanted to see the Cliffs of Moher, so I got her on a jet plane and made it happen. My favorite moment from our 10 day trip around Ireland.🇮🇪” (🎥:stephanierosemartin)pic.twitter.com/6mauu4h5bb
— GoodNewsCorrespondent (@GoodNewsCorres1) September 28, 2021
ஸ்டெஃபைனின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் இந்த வீடியோவை பார்த்து நெகிழ்ச்சியுடன் தங்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2021/09/reaction-crying.jpg)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.