New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/11/yashika-anand.jpg)
yashika anand, யாஷிகா ஆனந்த்
yashika anand, யாஷிகா ஆனந்த்
பிக் பாஸ் யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள மொக்க ஜோக் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இருட்டு அறையில் முரட்டு குத்து, துருவங்கள் பதினாறு, மணியார் குடும்பம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தவர் யாஷிகா ஆனந்த். இவர் இந்த வருடம் நடத்தப்பட்ட பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அனைவராலும் அறியப்படும் நபராக மாறினார்.
பிக்பாஸ் போட்டியில் டைட்டிலை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பாராதவிதமாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் அவ்வப்போது கடி ஜோக்குகளை அடித்து வந்த யாஷிகா ஆனந்த் தற்போது தனது சமூகவலைதள பக்கத்தில் மொக்க ஜோக் என்று ஓரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.
data-instgrm-version="12">View this post on Instagram#mokkajokes #joinTheClub Tag your friends and kill them ????????
A post shared by Y A S H ⭐️ யாஷிகா???????? (@yashikaaannand) on
#mokkajokes #joinTheClub Tag your friends and kill them ???????? A post shared by Y A S H ⭐️ யாஷிகா???????? (@yashikaaannand) on target="_blank" rel="noopener">#mokkajokes #joinTheClub Tag your friends and kill them ???????? View this post on Instagram
A post shared by Y A S H I K A A A N N A N D (@yashikaaannand) on
அதில், “என் செல்போன் கீழ போட்டு உடையல ஏன் தெரியுமா? ஏன்னா அது பிளைட் மோட்ல இருந்தது. அதனால கீழ விழாம பறந்துடுச்சு' என ஜோக்கடித்துள்ளார். இதை பார்த்த யாஷிகாவின் ரசிகர்கள் வழக்கம்போல் சூப்பர் ஜோக் என்று புகழ, மற்றவர்கள் இன்னும் இந்த மொக்க ஜோக் அடிக்கும் பழக்கத்தை விடவில்லையா என்றும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.