New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/12/images_qtbn3AANd9GcQto4LduCtmKbKEv8MIBQJiW25zTfD.jpg)
yuvraj singh punjabi dance, yuvraj singh, manish-pandey-marriage, yuvraj singh viral video
மனீஷ் பாண்டே திருமண விழாவில் யுவராஜ் சிங் நடன வீடியோ தற்போது ஆன்லைனில் வைரலாகி வருகிறது.
yuvraj singh punjabi dance, yuvraj singh, manish-pandey-marriage, yuvraj singh viral video
இந்திய கிரிக்கெட் வீரர் மனீஷ் பாண்டே, நடிகை அஷ்ரிதா ஷெட்டியை கடந்த டிசம்பர் இரண்டாம் தேதி திருமணம் செய்துக் கொண்டார். இந்த திருமண நிகழ்விற்கு பல முன்னணி கிரிக்கெட் வீரர்களும், திரை உலகினரும் கலந்துக் கொண்டனர்.
இருந்தாலும், இந்த திருமண விழாவில் யுவாராஜ் சிங் ஆடிய பஞ்சாபி நடனம் தற்போது மிகவும் வைரலாகை வருகிறது. அந்த வீடியோவில் , யுவராஜ் ராஜ் சிங், மாப்பிள்ளை மனீஷ் பாண்டேவை ஆட அழைப்பது, மனீஷ் பாண்டேவும் யுவராஜ் சிங்கிற்கு இணையாக ஆடுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.
இந்த நடன வீடியோவை யுவராஜ் சிங் தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் பதிவேற்றம் செய்திருக்கிறார்.
,
View this post on InstagramA post shared by Yuvraj Singh - The Stalwart (@yuvraj_singh_the_stalwart) on
,
View this post on InstagramYuvraj Singh ❤️???????? #yuvrajsingh #yuvi #yuvrajsinghthestalwart #yuvraj_singh #yuvraj
A post shared by Yuvraj Singh - The Stalwart (@yuvraj_singh_the_stalwart) on
இந்த வீடியோ தற்போது ஆன்லைனில் வைரலாகி வருகிறது. யுவராஜ் சிங் ரசிகர்களும், பொது மக்களும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர் .
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.