/tamil-ie/media/media_files/uploads/2018/04/ziva-dhoni.jpg)
சமீப காலமாக இந்திய மக்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தோனியை அதிகம் ரசிப்பதா அல்லது அவரின் மகள் ஸிவாவின் சுட்டித்தனத்தை ரசிப்பதா என்று குழம்புகின்றனர்.
2018ம் ஆண்டின் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார் தோனி. ஐபிஎல் போட்டிகளில் இவருடன் சேர்ந்து இவரின் மனைவி மற்றும் மகள் ஸிவாவும் தங்கியுள்ளார். இந்தக் காலத்தில் ஸிவா செய்யும் சேட்டைகள் மற்றும் சுட்டி நடவடிக்கைகள் நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இதன் அடுத்த அட்டாக்காக புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஸிவா தோனி க்யூட்டாக சிஎஸ்கே அணிக்கு உற்சாகம் அளிக்கிறார். “சிஎஸ்கே, சிஎஸ்கே, சிஎஸ்கே,சிஎஸ்கே...” என்று கோஷம் போடுகிறார். அதன் அடுத்த வீடியோவில், “சென்னை சூப்பர் கிங்ஸ்” என்று கூறி ஃப்லையிங் கிஸ் கொடுக்கிறார். இந்த க்யூட் ஏஞ்சலின் வீடியோ சமுக வலைத்தளத்தில் டாப் டிரெண்ட்.
அந்த வீடியோ காட்சிகள் உங்களுக்காக:
CSK CSK CSK chants made cuter by the cutest one herself ❤#ZivaDhonipic.twitter.com/nNLU63lEbm
— Captains (@dhonikohli_fc) April 29, 2018
,
Here's a super cute flying kiss for the Chennai Super Kings ????#ZivaDhonipic.twitter.com/BOIsh4Nm8D
— Captains (@dhonikohli_fc) April 29, 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us