/indian-express-tamil/media/media_files/hf3I6oa8XxoKVKx1sms5.jpeg)
Coimbatore
/indian-express-tamil/media/media_files/9080ryUuw8hSfp8rgE07.jpeg)
தமிழக ஆற்றங்கரையோரங்கள், நீர் நிலைகளில் ஆடிப்பெருக்கு விழா இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
/indian-express-tamil/media/media_files/uYU0aPuciL1yAK2hAuli.jpeg)
இந்நாளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறைவேறும் என்பது நம் முன்னோர்களின் ஐதீகம். ஆடிப்பெருக்கு நகை வாங்கவும் உகந்த நாளாக கருதப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/wuAPZpqSk64HwhuDX0qg.jpeg)
அந்த வகையில் கோவை மாவட்டத்தில் பேரூர்படித்துறையில் நொய்யல் ஆற்றங்கரையில் பக்கதர்கள் நேர்த்தி கடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.
/indian-express-tamil/media/media_files/dnbH1GxEx6UJZbseyrDn.jpeg)
ஏராளமாக பொதுமக்கள் தொடர்ந்து வருகை புரிந்து வருவதால் காவல்துறையினர் ஏராளமானோர் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
/indian-express-tamil/media/media_files/KVNznNOUMFH4e4NGNcrC.jpeg)
அதே சமயம் மழையின் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து எப்போது வேண்டுமானாலும் அதிகமாகலாம் என்பதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.