
வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, “இந்த முடிவை திரும்பப் பெறுவதற்கு சட்ட ரீதியான தீர்வுகளை கட்சி தொடரும் என்று கூறினார்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, திமுக எம்.எல்.ஏ.க்கள் மீதான உரிமை மீறல் வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் விசாரணை
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை நவம்பர் 2-க்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசுத் தரப்பு கால அவகாசம் கோரியது.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று இறுதிகட்ட விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடக்கிறது. இன்று அரசுத் தரப்பு பதில் அளிக்கும்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் டிடிவி தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி முன்வைத்த 8 ‘பாயின்ட்’களின் பட்டியல் இங்கே தரப்படுகிறது.