
Boney Kapoor: உலகின் அனைத்து மொழிகளுக்கும் கோமாளியின் ரீமேக் உரிமைகளைப் பெற்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தி ரீமேக்கில், அர்ஜுன் நடிப்பார்
Faceapp: பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனஸ் தன்னுடைய சகோதரர்களுடன் இணைந்து இந்த ஃபேஸ் ஆப்பை முயற்சி செய்துள்ளார்.
‘ரேப்பிஸ்ட்’ என ட்ரால் செய்தவருக்கு நடிகர் அர்ஜுன் கபூர் கண்ணியமான பதில்
பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் இடம்பெற்றிருந்த சீட்டுக்கட்டு தொடர்பான பாடப்பகுதி நீக்கம் – தமிழக அரசு அறிவிப்பு
பிஎஸ்என்எல்லின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ₹ 1,50,000 கோடியிலிருந்து ₹ 2,10,000 கோடியாக உயர்த்தப்பட உள்ளது.
ஒரு சொட்டு எண்ணெய் கூட இல்லாமல் சூப்பரான முருக்கு செய்ய முடியும். இதன் ரெசிபியை தெரிந்துகொள்ளலாம்.
மல்யுத்த வீரர்கள் ஜூன் 15 வரை போராட்டங்களை நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டனர்; ஜூன் 30-ம் தேதிக்குள் இந்திய மல்யுத்த சம்மேளனத் தேர்தல் நடத்தப்படும் – அனுராக் தாக்கூர்
கடையில் பொருள்கள் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் சென்ற இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பறை இசையை மங்கலத்தில் செய்யக்கூடாது என்ற நிலை மாறி, பறையிசையோடு திருமணம் நடக்கிறது.
விருதுகள் தொடர்பான ப்ரமோ வைரலாகி வரும் நிலையில், இதில் பேசிய மைனா, தாடி பாலாஜி, அமுதவாணன் உள்ளிட்ட பலரும் கண்கலங்கி அழுகின்றனர்
இட்லி மாவு மட்டும் வைத்து நாம் ஈசியாக அல்வா செய்ய முடியும். இந்நிலையில் இந்த ரெசிபியை தவறாமல் செய்து பாருங்கள்.
நாளை மறுநாள் தஞ்சை மாவட்டத்தில் டெல்டா பகுதியில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறார்.
இந்தியாவில் உள்நாட்டு விமான டிக்கெட்டுகள் 40 சதவீதம் வரை உயர்வு கண்டுள்ளன.