
பாலா சூர்யாவின் ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷ்ரியா சர்மாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஹீரோவாக நடிக்கும் துருவ் விக்ரமின் புதிய கெட்டப் வெளியாகியுள்ளது.
‘வர்மா’ படத்தில், த்ருவ் விக்ரமுக்கு ஜோடியாக அக்ஷரா ஹாசன் நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருமணத்தில் பட்டு வேட்டி – சட்டையுடன் கலந்துகொண்ட த்ருவ் புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.