scorecardresearch

Barcelona News

Latest News
K Anna malai
சென்னை தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் ஆலோசனை கூட்டம்; அண்ணாமலை பங்கேற்பு

சென்னையில் தனியார் பள்ளியில் நடந்த ஆர்.எஸ்.எஸ் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கலந்துக் கொண்டார்.

திருச்சிக்கு திங்கட்கிழமை வருகை தரும் மு.க.ஸ்டாலின்; ஆதிதிராவிடர் பள்ளியில் அடிக்கல் நாட்டுகிறார்

திருச்சிக்கு திங்கட்கிழமை வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆதிதிராவிடர் நல பெண்கள் பள்ளியில் பல்வேறு கட்டிடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்; ஏற்பாடுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

Congress leader Shashi Tharoor over Kerala unit row
கேரள காங்கிரஸில் யார் மீதும் கோபம் இல்லை; சசி தரூர்

எல்லோரையும் ஒன்றாகப் பார்ப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, யாரிடமும் பேசுவதில் எனக்கு எனக்கு தயக்கமும் இல்லை என சசி தரூர் கூறியுள்ளார்.

Shikhar Dhawan Explains Why Sanju Samson Was Left Out
சஞ்சு சாம்ஸன் நீக்கம்.. ஷிகர் தவான் சொன்ன விளக்கம்.. கடுப்பான ரசிகர்கள்!

ஞ்சு சாம்ஸன் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக ஆஷிஷ் நெஹ்ரா உள்ளிட்ட முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

தி.மு.க தலைமை நிலைய அலுவலக செயலாளராக கு.க.செல்வம் நியமனம்

பா.ஜ.க.,விலிருந்து விலகி மீண்டும் தி.மு.க.,வில் இணைந்துள்ள கு.க.செல்வம் தி.மு.க தலைமை நிலைய அலுவலக செயலாளராக நியமனம்

EC tells apex court no legal bar on bodies with religious names to register as parties
மத கட்சிகளுக்கு தடை இல்லை.. உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம்.. பிரச்னை என்ன?

உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் மனு என்ன? அரசியல் கட்சிகளின் சின்னங்களுக்கு என்ன விதி? என்பது குறித்து விளக்கமாக பார்க்கலாம்.

தி.மு.க உயர்நிலை செயல் திட்டக்குழு புதிய உறுப்பினர்கள் பட்டியல்: தயாநிதிக்கு அணி செயலாளர் பதவி

தி.மு.க உயர்நிலை செயல் திட்டக்குழு புதிய உறுப்பினர்கள் பட்டியல் வெளியீடு: விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளராக தயாநிதி மாறன்; அமைப்பு சாரா ஓட்டுநர் அணிச் செயலாளராக கதிர்…

Hansika Motwanis bachelorette in Greece
வெளிநாட்டில் பேச்சிலர் பார்ட்டி.. செம குத்தாட்டம் போட்ட ஹன்சிகா

ஹன்சிகாவைத் தவிர, நடிகை ஸ்ரீயா ரெட்டி உட்பட அவரது பல நண்பர்களும் இந்தப் பார்ட்டியில் கலந்துகொண்டுள்ளனர்.

கனடாவில் டிரக் மோதி இந்திய மாணவர் மரணம்… உலகச் செய்திகள்

கனடாவில் டிரக் மோதி இந்திய மாணவர் மரணம்; பயங்கரவாதத்தை எதிர்த்தல் முக்கிய முன்னுரிமை – ருசிரா காம்போஜ்… இன்றைய உலகச் செய்திகள்