
தகவலறிந்து பாண்டா இருப்பிடத்திற்கு விரைந்த வந்த பூங்கா நிர்வாகிகள், அதற்கு பிடித்தமான உணவுகளை காட்டி பாண்டாவை சமாதானப்படுத்தி மீண்டும் அழைத்து வந்தனர்.
திருவள்ளுவரின் திருக்குறள், சுப்பிரமணிய பாரதியின் கவிதைகள், சங்ககால இலக்கியங்கள் ஆகியவற்றை தனது மாணவர்களுக்கு கற்றுத் தருகிறார் செளவ்.
சீன தலைநகரம் பெய்ஜிங்கில் ரயில் பாதையில் சிக்கிக்கொண்ட நபரை, பயணிகள் அனைவரும் இணைந்து ரயிலை தள்ளி காப்பாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
கேரளத்தில் இருந்து சென்னை வந்த ரயிலின் பெட்டியில் விரிசல் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து – அன்பே சிவம் படக்காட்சி; ஒப்பிட்டு வைரலாக்கும் நெட்டிசன்கள்
மனித மனங்களில் ஆப்டிகல் மாயையின் விளைவுகளைப் புரிந்துகொள்வது ஆராய்ச்சியாளர்களுக்கும் கடினமாக உள்ளது.
இ.பி.எஃப்.ஓ பாஸ்புக்கில் வட்டி புதுப்பிக்கப்படாமல் இருந்தால் என்ன நடக்கும் என்பது தொடர்பாக பார்க்கலாம்.
இந்த ஒளியியல் மாயைக்கு கால வரம்பு இல்லை. ஏனெனில் இது மிகவும் கடினமான ஒன்றாகும்.
விஜய் டிவி டான்ஸ்ர் உடன் மௌனராகம் நடிகை காதல்? இன்ஸ்டாகிராம் பதிவால் ரசிகர்கள் கேள்வி
நிலையான வைப்புத் திட்டங்கள் உத்தரவாதமான வருமானத்தை வழங்குகின்றன.
ஒடிசா ரயில் விபத்து எவ்வாறு நடந்தது என்பது தொடர்பாக இரண்டு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 4) விளக்கம் அளித்தனர்.
கோவையில் இறந்த கணவன் நினைவாக அரசு பள்ளிக்கு சொந்த செலவில் கட்டிடம் கட்டிக் கொடுத்த மனைவி; பொதுமக்கள் பாராட்டு
கோவையில் இடி இடித்ததில் தீப்பிடித்து எறிந்த பச்சை தென்னை மரம்; வைரல் வீடியோ