
இஷான் கிஷன் இதுவரை 48 முதல் தர போட்டிகளில் விளையாடி 38.96 சராசரியில் 2985 ரன்கள் எடுத்துள்ளார்.
கே.எஸ்.பாரத் இந்திய அணியில் 1.5 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளார். இத்தனை நாட்களாக பெஞ்ச்-ஐ தேய்ச்சவருக்கு இப்போது தான் வாய்ப்பு கனியப்போகிறது.
Actor Bharath: கடுமையாக உடற்பயிற்சி செய்து சிக்ஸ்பேக் வைத்து ஓரிரு படங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்தார்.
வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் பரத் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘பொட்டு’. இந்தப் படத்தில் நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.