
ஜே.டி (யு) குறைவான இடங்களிலேயே வெற்றி பெற்றுள்ளதால், நிதீஷ்குமார் தனக்கு முதல்வராவதில் விருப்பமில்லை என்பதை வெளியிப்படுத்தியுள்ளதாக வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தன.
நம்பிக்கைக்குரிய கூட்டணி கட்சியாக பாஜக இருந்ததில்லை என்ற விமர்சனத்தில் இருந்து வெளியேற இம்முறை பாஜக உறுதியாக இருப்பதால் நிதீஷ் முதல்வராக நீடிக்க வாய்ப்புகள் உள்ளது.
பீகாரில், அரசியலில் இரண்டு எதிர் துருவங்கள் ஒன்று சேரும்போது, தோற்பவர் எப்போதும் மூன்றாம் தரப்பு என்பதை என்.டி.ஏ மீண்டும் நிரூபித்திருக்கிறது.
உத்தர பிரதேசத்தில் 7 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி 6 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 1 இடங்களிலும் வெற்றி பெற்றது.
பீகார் மாநிலத்தின் அபரிமித வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் நிதீஷ் குமாரும் இணைந்து பாடுபடுவார்கள் என்பதை மக்கள் அறிவார்கள்.