வெளியுறவுத்துறை, சர்வதேச வர்த்தகம் மற்றும் உள்நாட்டு அரசியல் உறவுகள் போன்ற துறையில் சிறப்பான பங்களிப்பை தந்துள்ளார் க்றிஸ்டியா.
அவர் இந்த நிகழ்வில் பேசவில்லை. இருப்பினும் மற்ற பேச்சாளர்களின் கருத்தை ஆதரிக்கும் வகையில் கைகளை தட்டி ஆரவாரப்படுத்தினார்.
வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் நிறுவனத்துடன் இணைந்து ஆறு அணுசக்தி உலைகளை அமைப்பதற்கான 'திட்ட முன்மொழிவு'(project proposal) குறித்த அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவில் படித்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது பெண் அடையாளம் தெரியாத மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயம் அடந்தைவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் திவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கனடாவில் வாகனப் போக்குவரத்து அதிகமுள்ள பரபரப்பான சாலையை முதலை ஒன்று சாதாரணமாக கடந்து சென்றுள்ளது. முதலை சாலையை கடக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரல் ஆகியுள்ளது.
அந்த நாயும் பூனைகளும் பாதுகாப்பு மையத்தில் தற்போது நலமாக இருக்கின்றன
கனடா மக்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள இன்னும் என்னவெல்லாம் இருக்கின்றதோ என்று கேள்வியே எழுப்புகின்றார்கள் நெட்டிசன்கள்...
உன்னுடைய குழந்தையை பெற்று யாரிடமோ தருகிறாயே?
இதனால் கனடாவிற்கு எந்த ஆதாயமும் கிடைக்கப்போவதில்லை என அமெரிக்கா அரசின் செய்தித்தொடர்பாளர் சாரா சேண்டர்ஸ் தகவல்
விபத்து மூலம் 10 பேர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சித்ரா கொலை வழக்கில் திடீர் திருப்பம் – வசமாக சிக்கிக்கொண்ட ஹேமந்த்
22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு?
இனிமே நீங்க டெபாசிட் செய்த பணத்தை எப்ப தேவையோ எடுத்துக்கலாம்.. எந்த வங்கியும் தராத சலுகை!
அளவில்லா மகிழ்ச்சி: இந்திய அணிக்கு மோடி- பிரபலங்கள் வாழ்த்து
வந்தாச்சு ‘நாகினி 5’: வெறித்தன காதலன் கலு ஆகாஷ்… பழிவாங்கும் நாகினி?