Chimbu Deven

Chimbu Deven News

மீண்டும் ராஜ டரியலுடன் அசத்த வருகிறார் வடிவேலு: இம்சை அரசன் 2-ஆம் பாகம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ்

11 ஆண்டுகள் கழித்து அத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ‘இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி’ என்ற பெயரில் தயாராகிறது. அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 23-ஆம் தேதி வெளியானது.

Latest News
இ.பி- ஆதார் இணைக்க வேண்டிய அவசியம் என்ன? எதிர்க்கும் அரசியல் கட்சிகள்

மின் இணைப்புடன் ஆதார் இணைக்காவிட்டால், மின் கட்டணம் செலுத்த அனுமதி மறுக்கக் கூடாது; போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் – தமிழக அரசியல் கட்சிகள் வேண்டுகோள்

டிசம்பர் 2-ம் தேதி வரை தமிழகத்தில் மழை: வானிலை மையம் அறிவிப்பு

இன்று (நவம்பர் 28ஆம் தேதி) தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

புலி இருக்கும் காட்டில்… போட்டி போடும் ஜாகுவார்… 3 நொடிகளில் கண்டுபிடிக்க சவால்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் உள்ள புலிக்கு போட்டியாக ஒரு ஜாகுவாரும் இருக்கிறது. அந்த ஜாகுவார் எங்கே மறைந்திருக்கிறது என 3 நொடிகளில்…

வீடியோ: தொழிலதிபர் பிறந்தநாள் விழாவில் குத்தாட்டம் போட்ட தோனி, ஹர்திக்

ராப்பர் பாட்ஷாவின் இசைக் கச்சேரி அரங்கேறி நிலையில், அவர் பாடும் பாடலை ரசித்து, தோனியும், ஹர்திக் பாண்டியாவும் கோரஸ் வரிகளை சத்தமாகப் பாடினர்.

ஒரு ஓவரில் 7 சிக்ஸர் பறக்கவிட்ட சி.எஸ்.கே சிங்கம்… புதிய சாதனை படைத்து அசத்தல்!

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் உத்திர பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் மகாராஷ்டிரா கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ஓவரில் 7 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்துள்ளார்.

பெரம்பலூரில் முதல்வர் முன்னிலையில் 4,500 நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

பெரம்பலூரில் சிப்காட் அமைக்க முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்; 4,500 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

புல்லில் மறைந்திருக்கும் பாம்பு… 10 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க புத்திசாலி!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புல்லில் மறைந்திருக்கும் பாம்பை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி…

இரவில் தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு… தொப்பையை குறைக்க ஈஸி வழி!

உடல் எடையை குறைத்தாலும் தொப்பையை குறைப்பது கடினமாக இருக்கும். அந்த வகையில் தொப்பையை குறைக்க சில ஈஸி வழிமுறைகளை நிபுணர்கள் கூறுகின்றனர்.

மதுவில் தூக்க மாத்திரை கலந்துகொடுத்து துண்டு துண்டாக வெட்டிய மனைவி, மகன்.. டெல்லியில் அடுத்த பயங்கரம்

மனித உடல் பாகங்களை கைப்பற்றிய நிலையில் வீடு வீடாக சென்று விசாரணை நடத்தி போலீசார் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.