2006-க்குப் பிறகுதான் திமுக.வைவிட அதன் கூட்டணிக் கட்சிகளின் வெற்றி சதவிகிதம் குறைவாக இருந்து வருகிறது. சுய பரிசோதனை செய்வது, திமுக.வுக்கே நல்லது.
போடோலாந்து பிராந்திய கவுன்சில் (பி.டி.சி) மற்றும் திவா தன்னாட்சி கவுன்சில் (டி.ஏ.சி) தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு நடைபெறும் மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக அரசியல் போக்குகளுக்கு வழிகாட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கட்சியின் நிரந்தர தலைவர் பதவிக்கான தேர்தலை அடுத்த சில மாதங்களில் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
அரசாங்கம் மற்றும் கட்சியின் தனி முகமாக விளங்கிய முதல்வர் பினராயி விஜயனுக்கான பெரிய வெற்றி எல்.டி.எஃப் இன் மிகப்பெரிய எழுச்சி ஆகும்.
கர்நாடக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கூச்சல் குழப்பம் ஏற்பட்டதையடுத்து, துணை சபாநாயகர் எஸ்.எல்.தர்மேகவுடாவை இருக்கையில் இருந்து எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அவரை இழுத்து வெளியே தள்ளியதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு இன்று பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் சிகிச்சைக்காக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தரவுகளைப் பயன்படுத்தி இடங்களை அடையாளம் காண்பதுடன், வாக்குச்சாவடி அளவிலான குழுக்களை வலுப்படுத்துவதையும் வலியுறுத்தினார்.
அண்மையில், நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நிலையில், வடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவராக இருந்த ராயபுரம் மனோ முதல்வர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.
கிரேட்டர் ஐதராபாத் மாநகராட்சியில் மொத்தம் 150 வார்டுகள் உள்ளன. மேயர் பதவி இந்த முறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.