congress

Congress News

mahakal
‘கடவுளைக் கூட பா.ஜ.க விட்டு வைக்கவில்லை’: மத்திய பிரதேசத்தில் சிலைகள் விழுந்த விவகாரத்தில் காங்கிரஸ் தாக்கு

மத்திய பிரதேசத்தில் மகாகால் நடைபாதை சிலைகள் பலத்த காற்றினால் விழுந்த விவகாரம்; கொள்ளையடிப்பதில் கடவுளைக் கூட பா.ஜ.க விட்டுவைக்கவில்லை என காங்கிரஸ் தாக்கு

‘திமிர் பிடித்த மன்னர், மக்கள் குரல்களை நசுக்குகிறார்’: மல்யுத்த வீராங்கனைகள் கைதுக்கு எதிர்க் கட்சிகள் கண்டனம்

மல்யுத்த வீராங்கனைகள் கைதுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

சென்னை மாநகராட்சி பணிகளில் தி.மு.க-வினர் தலையீடு: கமிஷனரிடம் காங்கிரஸ் கவுன்சிலர்கள் 10 பேர் புகார்

மயிலாப்பூர் வார்டு அலுவலகத்தில் தி.மு.க நிர்வாகிகள், காங்கிரஸ் கவுன்சிலருடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

‘செங்கோலை’ வாக்கிங் ஸ்டிக்காக வைத்திருந்த காங்கிரஸ்; ஆதீனங்களிடம் இருந்து பெற்றுக் கொண்ட பின் மோடி தாக்கு

செங்கோல் வாக்கிங் ஸ்டிக்காக காட்சிப்படுத்தப்பட்டது; காங்கிரஸை தாக்கிய மோடி; கடமையை உணர்த்துவதாக பெருமிதம்

கர்நாடகத்தில் அனைத்து சமூகத்துக்கும் வாய்ப்பு: அமைச்சராக பதவியேற்ற 24 பேரில் 9 புதுமுகங்கள்

கர்நாடகாவில் 24 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்களில் 9 பேர் புதுமுகங்கள் ஆவார்கள்.

புதிய நாடாளுமன்ற திறப்பில் கமல்ஹாசன் பங்கேற்பு: காரணம் குறித்து விளக்கம்

புதிய பாராளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிப்பதை எதிர்க்கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

9 ஆண்டு ஆட்சி நிறைவு; மோடிக்கு 9 கேள்விகள்: காங்கிரஸ் வெளியிட்ட பட்டியல்

பாரத் ஜோடோ யாத்திரையின் போதும் அதற்குப் பின்னரும் ராகுல் காந்தி இந்த 9 கேள்விகளை தொடர்ச்சியாக எழுப்பினார்.

சாவர்க்கர் பிறந்த நாளில் நாடாளுமன்ற கட்டிடத்தை திறப்பதா? கே.எஸ் அழகிரி கண்டனம்

புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவை அழைக்காமல் பிரதமர் மோடி அவமானப்படுத்தியிருக்கிறார் என காங்கிரஸ் கட்சி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மதமாற்றம் தடை, பசுவதை தடுப்பு உள்ளிட்ட பா.ஜ.க திட்டங்கள் மறுஆய்வு: பிரியங்க் கார்கே

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசாங்கம் பாஜக அரசின் அனைத்து பிற்போக்கு நடவடிக்கைகளையும் மதிப்பாய்வு செய்யும் என அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.

‘ஜனாதிபதிக்கு அவமதிப்பு; ஜனநாயகம் மீது தாக்குதல்’: காங்கிரஸ், தி.மு.க உள்பட 19 கட்சிகள் கூட்டறிக்கை

புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ் தலைமையிலான 19 எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

அழைப்பு விடுத்த கெஜ்ரிவால்: ஒன்றுகூடிய ராகுல், நிதிஷ்.. பரபரப்பு பின்னணி

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தியை பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார் சந்தித்துப் பேசினார்.

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க் கட்சிகள் திட்டம்

சாவர்க்கரின் பிறந்தநாளில் நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவை நடத்துவதற்காக வரும் விமர்சனங்களைத் தவிர்த்து, மோடி அரசை தாக்குவதற்கு காங்கிரஸ் அரசியலமைப்பு உரிமையை எடுத்துக்கொண்டுள்ளது.

8 அமைச்சர்களில் 4 பேர் சித்த ராமையா ஆதரவாளர்கள்: ஒருவர் தலைவர் மகன்: டி.கே. சிவக்குமார் நிலை என்ன?

கர்நாடகத்தில் அமைச்சராக பதவியேற்ற 8 பேரில் 4 பேர் சித்த ராமையா ஆதரவாளர்கள். ஒருவர் டி.கே. சிவக்குமாருக்கு நெருங்கமானவர். மற்ற மூவர் கட்சியின் மேலிடத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

கர்நாடகா முதல்வராக சித்தராமையா பதவியேற்பு; ‘ஊழலற்ற அரசை வழங்குவோம்’ – ராகுல் காந்தி உறுதி

கர்நாடகா முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக சிவக்குமார் பதவியேற்பு; 5 வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை

துணை முதல்வராகும் டி.கே. சிவகுமார்: மாநிலங்களில் துணை முதல்வர்கள், ஒப்பந்தங்கள் ஒரு பார்வை

சமரசம் அல்லது கூட்டணி என்பது வழக்கமாக துணை முதல்வர் பதவிக்கு வழிவகுக்கும் ஒரு நிர்ப்பந்தம். இது அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், இப்போது ஆட்சி அமைப்பதற்கான குறுக்கு வழியாக…

ஹாட்ரிக் கனவில் கே.சி.ஆர்: அச்சுறுத்தும் காங்கிரஸ்.. பரபரக்கும் தெலங்கானா!

கர்நாடகாவில் காங்கிரஸ் அபரிதமான வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், தெலங்கானாவிலும் காங்கிரஸ் வளரக் கூடும் என பி.ஆர்.எஸ் அஞ்சுகிறது.

மே 20ஆம் தேதி விழா: மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு; கர்நாடக முதல்வராக பதவியேற்கிறார் சித்த ராமையா!

Karnataka government formation: கர்நாடகாவின் அடுத்த முதல்வராகவும், துணை முதல்வராகவும் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இருவரும் சனிக்கிழமை (மே 20) மதியம் 12:30 மணிக்கு பதவியேற்க…

உ.பி. உள்ளாட்சித் தேர்தல்: மிக மோசமான செயல்பாடு; காங்கிரசின் நம்பிக்கை கீற்று

முக்கியமான இடங்களில், காங்கிரஸ் மாநில கட்சிகளான எஸ்.பி, பி.எஸ்.பி-யை 2-வது இடத்திற்கு தள்ளியது. இது 2024 லோக்சபா தேர்தலில் தேசிய அளவில் பா.ஜ.க-வுக்கு மாற்றாக காங்கிரசை கொண்டு…

கர்நாடகா புதிய சட்டசபை: மொத்தத்தில் ஐந்தில் ஒரு பங்கு வாரிசு எம்.எல்.ஏ.க்கள்

ராம்நகரில் வெற்றி பெறத் தவறிய எச்.டி. குமாரசாமியின் மகன் நிகில் மற்றும் கார்வாரில் தோல்வியடைந்த காங்கிரஸ் தலைவர் மார்கரெட் ஆல்வாவின் மகன் நிவேதித் உட்பட சில வாரிசு…

1970-ல் மேயர் பதவிக்கு உதவினோம்; பா.ஜ.க-வுடன் முதலில் கூட்டணி வைத்தது தி.மு.க: வானதி சீனிவாசன் அறிக்கை

பாஜக தோல்வியை தழுவியதால் பலர் கூறும் கருத்துக்களுக்கு பதில் கூறும் விதமாக வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Exit mobile version