
Jangid IPS : தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் ஹீரோ கார்த்தி ஆக இருந்தாலும், இந்த கதையின் ரியல் ஹீரோ ஜாங்கிட் ஐ பி எஸ் தான்….
ஐ.பி.எஸ் அதிகாரிகள் நியமனம் குறித்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு டி.ஜி.பி ஜாங்கிட் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தமிழக போக்குவரத்துத் துறை ஊழல் தடுப்புப் பிரிவு இயக்குநராகவும்…
போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடித்துள்ள இந்தப் படம், நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
உயர்நீதி மன்ற தீர்ப்பு உள்பட எல்லாவற்றையும் சரியாகச் சேர்த்து படமாக எடுத்துள்ளனர். இந்தப் படத்தில் காணப்படுவது அனைத்தும் உண்மை.