scorecardresearch

Farm Bills News

CM Edappadi Palanisamy inaugurates mini clinic in Chennai 2000 clinics will be opened across the state 237018
புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பது ஏன்? முதல்வர் பழனிசாமி விளக்கம்

“நான் விவசாயியாக இருப்பதால்தான் இந்த 3 வேளாண் சட்டங்களையும் ஆதரிக்கிறேன்” என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்… நகர மறுக்கும் விவசாயிகள்!

டெல்லியை நாட்டின் இதர பகுதிகளுடன் இணைக்கும் ஐந்து முக்கிய எல்லைகளையும் முடக்க உள்ளதாக விவசாயிகள் அறிவிப்பு

Latest News
Gold, silver price today, July 6:  gold price falls by RS.520 per razor
Gold Rate Today: ஆபரணத் தங்கம் விலை ரூ. 520 சரிவு; சென்னையில் ரேட் இதுதான்!

Gold, Silver Prices Today in Chennai tamil: சென்னையில் இன்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 65 ரூபாயும், சவரனுக்கு 520 ரூபாயும் அதிரடியாக குறைந்துள்ளது.

Aiadmk
உச்ச நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ்-க்கு பின்னடைவு: பொதுக்குழு நடத்த தடை இல்லை

இ.பி.எஸ் தரப்பினருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போட்டோஷூட் வேண்டாம்… இதுவே போதும்… பாக்யாவின் செல்ஃபி கலெக்ஷன்ஸ்

நடிப்பு மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சுஜித்ரா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

ராகுல் காந்தி வீடியோ; ஜீ சேனல் தொகுப்பாளர் கைது தொடர்பாக உ.பி மற்றும் சத்தீஸ்கர் போலீசார் மோதல்

ராகுல் காந்தி வீடியோ தவறாக ஒளிப்பரப்பப்பட்ட விவகாரம்; ஜீ சேனலின் தொகுப்பாளர் கைது தொடர்பாக உ.பி மற்றும் சத்தீஸ்கர் போலீசார் மோதல்

P Chidambaram writes
பிளவுபட்ட இரு  ஜனநாயகங்கள்!

ப சிதம்பரம்: கருக்கலைப்பு செய்வதற்கான உரிமையை தனியுரிமையாகவும், வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கான உரிமையாகவும் இந்திய உச்ச நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. இந்தியாவில், கர்ப்ப காலத்தின் 24 வாரங்கள்…

ஆ.ராசா பேசியது ஸ்டாலின் கருத்தா? தமிழக அரசு கருத்தா? பொன்னார் கேள்வி

தனி திராவிட நாடு கேட்டு கிளம்பினால் ஒருவர் கூட பின்னால் வர மாட்டார்கள். இது தமிழர்கள் பூமி அசைக்க நினைத்தால் அசிங்கப்பட்டு போவீர்கள்

Hair care tips
பொடுகு வராமல் தடுக்கும், உச்சந்தலைக்கு ஊட்டமளிக்கும்.. பிரகாசமான தலைமுடிக்கு சூப்பர் ஹேர் மாஸ்க் இங்கே!

சமையலறையில் கிடைக்கும் பொருட்களிலிருந்து நீங்களே சொந்தமாக ஹேர் மாஸ்க் செய்யலாம்

கதாநாயகிக்கு துணி துவைத்துக் கொடுத்த இயக்குனர்… யாரப்பா அந்த நடிகை?!

நான் நாயகி உடையை துவைத்துக் கொண்டிருந்தேன், என் உதவி இயக்குநர் அதை படம் எடுத்து என் மனைவிக்கு அனுப்பிவிட்டார்.

காளி போஸ்டர் சர்ச்சை : யார் இந்த லீனா மணிமேகலை ?

காளி என்ற ஆவணப்படம் தொடர்பாக சமீபத்தில் இயக்குநர் மற்றும் எழுத்தாளருமான லீனா மணிமேகலை ஒரு போஸ்டரை வெளியிட்டிருந்தார். இது சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.