
சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தை அவசரகதியில் செயல்படுத்தினால் அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்; புதுச்சேரி சமூக நல அமைப்புகள் முற்றுகை போராட்டம் அறிவிப்பு
திருச்சியில் மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளர் மீது திமுக ஊராட்சி மன்றத்தலைவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
ஆளிவிதைகள் பி வைட்டமின்களின் நல்ல மூலமாக நிரம்பியுள்ளன, இது வலுவான மற்றும் ஆரோக்கியமான முடியை ஊக்குவிக்க உதவுகிறது.
கல்குவாரிக்கும் கரூர் சேர்ந்தவர்களும் என்ன சம்பந்தம், வருமானவரித்துறைக்கு தனக்கும் சம்பந்தம் இல்லை எனவும் காட்டமாக பதில் அளித்தார்.
செந்தில் பாலாஜியின் அத்தனை தில்லுமுல்லுகளையும் ஆதாரத்துடன் மத்திய உள்துறை அமைச்சரிடம் தெரிவித்ததன் அடிப்படையில் வருமான வரித் துறையினர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை- அன்பழகன்
புதிய வௌவால் இனங்களை கண்டுபிடித்த ஓஸ்மானியா பல்கலை. விஞ்ஞானி, ஆராய்ச்சியாளர் மகன்; உயிரியலாளரான கணவரின் பெயர் சூட்டல்
ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், மூன்றாவது அணி தோன்றும் சாத்தியங்கள் தென்படுகிறது.
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
ஏவுகணை பிரிவுகளுக்கு மாற்றப்படும் ராணுவ அதிகாரிகள் யு.ஏ.வி கையாளுதல், தளவாடங்கள், பழுதுபார்ப்பு மற்றும் மீட்பு பணிகளில் செயல்படுவர்.
மலைகா அரோராவிற்கு இப்போது 49 வயது ஆகிறது. அர்ஜுன் கபூருக்கு 37 வயது ஆகிறது.