
கேரள மாநில பாஜக பொதுச் செயலாளர் கோபால கிருஷ்ணன் முன்னிலையில் அக்கட்சியில் அசோகன் இணைந்தார்.
ஹதியாவை, சேலத்தில் உள்ள ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் தங்கி படிப்பை தொடர வேண்டும் என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் முஸ்லிம் மதத்திற்கு மாறி திருமணம் செய்த ஹதியா என்ற பெண், இன்று (திங்கள் கிழமை) உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உள்ளார்.
ஹதியாவின் திருமணத்தில் பணம் ரீதியான எந்த ஒரு இணைப்பும் இல்லை என்று என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளனர். மத மாற்றத்தில் ஈடுபடும் அமைப்புகள் பெயர்களை இணைத்துள்ளன.
ஹதியாவின் தந்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ’விசாரணை நீதிமன்றதில் மூடப்பட்ட அறையில் ரகசியமாக நடக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.