
கல்லூரி வாழ்க்கை மட்டும் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போவதில்லை. வாழ்க்கையில் பயணிக்கும் பல, குறுக்குவெட்டு பாதைகளில் ஒரு படி மட்டுமே இந்த கல்லூரி படிப்பு.
பல்கலைக்கழகத்தைச் சொந்த வீடு போல் மாற்றுவேன்
நான் சைவம் அல்ல. மாட்டுக்கறி சாப்பிட மாட்டேன். அதற்காக மற்றவர்களை மாட்டுக்கறி சாப்ப்பிடக் கூடாது எனவும் சொல்ல மாட்டேன்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தமிழ் இருக்கைக்கு நிதி குவிகிறது. சென்னையில் இன்று நடிகர் கமல்ஹாசன் ரூ 20 லட்சம் நிதியை அதற்காக வழங்கினார்.
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உருவாக்க தமிழக அரசு 10 கோடி ரூபாய் வழங்கும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.