
இச்சம்பவம் தமிழகத்தின் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகிறார்.
ஏழைகள் மீது கவனம் செலுத்துவதால், நடுத்தர வர்க்கத்தினர் ஏமாற்றமடைந்திருப்பதைப் பற்றி கட்சித் தலைவர்கள் அச்சம் கொண்டிருந்தனர். ஏழைகள், நடுத்தர மக்கள், விவசாயிகள் உள்ளிட்ட லட்சிய சமுதாயத்தின் கனவுகளை…
நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் ஆன்லைன் வங்கிப் பணப் பரிவர்த்தனைக்கான அளவு ரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ.9 லட்சமாக உயர்த்தி அறிவித்துள்ளார்.
பழைய வரி விதிப்பின் கீழ் வரி செலுத்துவோருக்கு எந்த வரி சலுகையும் அறிவிக்கப்படவில்லை.
இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தலைமையிலான விண்வெளித் துறைக்கான பட்ஜெட் கடந்த நிதியாண்டை விட ரூ.1,100 கோடி குறைக்கப்பட்டுள்ளது.
பழைய வரி முறையின் கீழ், வரி செலுத்துவோர் ஐ-டி சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட வரி சேமிப்பு முதலீடுகளில் முதலீடு செய்வதன் மூலம் வருமான வரிச் சலுகைகளைப் பெறலாம்.
மத்திய பட்ஜெட்டில் டெக்னாலஜி துறையின் சிறப்பம்சங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
மத்திய பட்ஜெட் 2023-ல் மத்திய அரசு மூலதனச் செலவினங்களை உயர்த்தியுள்ளது, நிதி நிர்வாகத்தையும் காட்டியுள்ளது. தனிநபர் புதிய வருமான வரியை இயல்பான வரி என அறிவித்துள்ளது.
கோவை சுங்கம் அருகே உள்ள சி.ஐ ஐ தொழில் கூட்டமைப்பு அலுவலகத்தில் மத்திய பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த நிதி ஒதுக்கியதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு மாநில தலைநகர்களிலும் யூனிட்டி மால் நிறுவப்படும். இது, உள்ளூர் தயாரிப்புகள் மற்றும் கைவினைப் பொருள்களை ஊக்குவிக்கும் என்று நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின் போது கூறினார்.