scorecardresearch

Indai Vs South Africa News

India vs South Africa 3rd test
தென்.ஆ., நம்பிக்கையை தகர்த்த கான்ஃபிடன்ட் ரோஹித்; கவுண்ட்டர் அட்டாக் ரஹானே! 224/3

India vs South Africa 3rd test : போதிய வெளிச்சமின்மையால் முதல் நாள் ஆட்டம் 58 ஓவர்களிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. அப்போது இந்தியா எடுத்திருந்த ஸ்கோர்…

விராட் கோலி சதம் : இன்ஸ்டாகிராமில் கொண்டாடிய அனுஷ்கா சர்மா!

தனது கழுத்தில் இருந்த சங்கிலியையும், கையில் அணிந்திருந்த திருமண மோதிரத்தையும் கோலி முத்தமிட்டு அனுஷ்காவுக்கு தனது வெற்றியை பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது

Latest News
Thanjavur Collector visit KALLANAI REPAIR WORK, Mettur Dam likely to be opened on June 12 Tamil News
ஜூன் 12ல் மேட்டூர் அணை திறப்பு: கல்லணை பராமரிப்பு பணிகளை தஞ்சை கலெக்டர் ஆய்வு

மேட்டூர் அணை திறக்கப்பட்டதும் ஜூன் 16-ம் தேதி கல்லணை தண்ணீர் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

lifestyle
முடிக்கு தேவையான வைட்டமின் பி நிறைய இருக்கு: ரைஸ் வாட்டர் ஹேர் கண்டிஷனர்

புளித்த அரிசி நீரில் வைட்டமின் பி நிறைந்துள்ளது, இது முடிக்கு மெலனின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.

anbumani ramadoss
5 மாதங்களுக்கு மேலாக ஆசிரியர்கள் நியமிக்காமல் இருப்பது ஏன்? அன்புமணி கேள்வி

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அரசு பள்ளிகளுக்கு மற்றும் கல்லூரிகளுக்கும் ஆசிரியர்களை நியமிக்காமல் இருப்பது ஏன் என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

Ravikumar MP
கொடுங்கோல்- செங்கோல், ஆதீனங்கள்: மத்திய பா.ஐ.க அரசு மீது ரவிக்குமார் எம்.பி கடும் தாக்கு

‘ஒரு கொடுங்கோல் ஆட்சிக்குப் போய் இப்படி நற்சான்றிதழ் வழங்குகிறார்களே!’ என இந்த ஆதீனங்கள் மீதுதான் மக்கள் வருத்தப்படுவார்கள்- ரவிக்குமார் எம்.பி

jobs
சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் உடனே விண்ணப்பிங்க!

மயிலாடுதுறை மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

Coimbatore IT raid
5 நாட்கள் கோவையில் நடைபெற்ற ஐ.டி ரெய்டு நிறைவு: ஆவணங்கள் பறிமுதல் எனத் தகவல்

கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஐந்து நாட்களாக நடந்து வந்த சோதனை நிறைவு பெற்றுள்ளது.

Coimbatore: SFI , DYFI agitation to support wrestlers protest against Brij Bhushan Sharan Singh Tamil News
‘பா.ஜ.க எம்.பி மீது உரிய விசாரணை தேவை’: மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக கோவையில் போராட்டம்

இந்திய மல்யுத்த வீரர்களை கைது செய்த டெல்லி போலீசாரை கண்டித்தும், பா.ஜ.க எம்.பி-யை கைது செய்ய வலியுறுத்தியும் கோவையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

Coimbatore
கோவை வந்த ஆஸ்திரேலியா சட்டமன்ற உறுப்பினர்கள்: செண்டா மேளம் இசைத்து உற்சாக வரவேற்பு

கோவைக்கு வந்த மேற்கு ஆஸ்திரேலியா சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கேரளா பாரம்பரிய செண்டா மேளத்தை உற்சாகமாக வாசித்து மகிழ்ந்தனர்.

Best of Express