
Corona ward nurse Shanti Rani interview Tamil News கண்ணுக்குத் தெரியாத இந்த வைரசைத் தோற்கடிப்பதுதான் நம் முதன்மை நோக்கம்
More nurses lead to fewer patient deaths shows New research Tamil News: செவிலியர்களின் அதிகரிப்பால் உயிரிழப்புகள் குறைந்து வருவதாகவும், நோயாளிகளுக்கு ஏற்படும் தீங்கு…
ராஜஸ்தான் அரசியலில் அதிரடி திருப்பமாக காங்கிரஸின் மூத்த தலைவர்கள் அசோக் கெலாட்- சச்சின் பைலட் இடையே சமரசம் ஏற்பட்டு ஒன்றிணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ளனர்.
வெள்ளி விலை தற்போது கிராம் வெள்ளி ரூ.77 ஆகவும் கிலோவுக்கு ரூ.77,000 காணப்படுகிறது.
இந்த சீசனுடன் ஓய்வு பெறும் ராயுடு கையில் கோப்பையை வாங்கச் செய்த தோனி; வைரல் வீடியோ
கோவிட் வருடங்களில் கிரிக்கெட் ஸ்தம்பித்த நிலையிலும் கூட, சுதர்சன், சென்னையின் புறநகரில் பயிற்சிக்காக மட்டும் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் பயணம் செய்வார்.
பெரும்பாலானோர் ஆட்டம் முடிந்து விட்டது. சென்னை அணிக்கு தோல்வி முகம் தான் என எண்ணிய தருணம் இருந்தது.
”நான் தோற்பது என்று வந்துவிட்டால் அது தோனியிடம்தான் தோற்க வேண்டும். அதில் எனக்கு பெருமைதான்’ என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
பாடலாசிரியர் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாடகி சின்மயி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இரு நாடுகளிலும், ஸ்டாலின், முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்தித்தார். பல முன்னணி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
பாராட்டு மழையில் உள்ள சி.எஸ்.கேயின் ரவீந்திர ஜடேஜா ஐ.பி.எல் 2023 பட்டத்தை ஸ்பெஷல் நபரான எம்.எஸ் தோனிக்கு அர்ப்பணிப்பதாக கூறினார்.
’ஓய்வை அறிவிப்பதற்கு இது சரியான நேரமாக இருந்தாலும், எனக்கு கிடைக்கும் அன்பை விட்டு பிரிவது கடினமானது“ என்று டோனி கூறியுள்ளார்.