கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்திவருவதன் எதிரொலியாக, ஹாலிவுட் அதிரடி ஆக்ஷன் ஜேம்ஸ்பாண்ட் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1973-ம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு வரையில் அவர் ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார்.