
நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா மூவரும் தமிழ், தெலுங்கின் முன்னணி நடிகர்களுடன் ஒன்றோ, இரண்டோ படங்களில் மட்டுமே நடித்துள்ளனர். அதிகபட்சம் சிலருடன் மூன்று படங்கள்.
கதையும், திரைக்கதையும் இயக்கத்திலிருந்து மாறுபட்டது, கதை, திரைக்கதை என்று வேறு ஒருவரின் பெயரைப் போட்டால் களங்கம் ஏதும் நேர்ந்துவிடாது
2024 நாடாளுமன்ற தேர்தலின் போது விஜய் அரசியல் கட்சி தொடங்குவார் என்றும், 2026 தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது
NEET UG 2023: நீட் ரிசல்ட் தேதி, எதிர்பார்க்கப்படும் கட்-ஆஃப் மற்றும் கவுன்சிலிங் அட்டவணை; முழு விவரம் இங்கே
பள்ளி, கல்லூரிகள் திறக்கும் நாளில் மாணவர்களிடையே பாதுகாப்பு குறித்தும், பிரச்சனை என்றால் காவல்துறை அணுகுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
தெருவோர நூலகங்களைப் பார்த்த 12 வயது சிறுமி அகர்ஷானா, கோயம்புத்தூர் மாநகரக் காவல் துறைக்கு, 200 புத்தகங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறைக்கு மத்திய அரசின் சிறந்த செயல்பாட்டிற்கான சான்று வழங்கப்பட்டுள்ளது.
கடைசியாக கடந்த 2021-ம் ஆண்டு தி பிக் ஃபுல் என்ற படத்தில் நடித்திருந்த இலியானா தற்போது அன்ஃபெர் அன் லவ்லி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ்நாட்டு மக்களை குடிக்க வைக்க வேண்டும் என்று நோக்கத்தோடு திமுக அரசு செயல்படுகிறது.
JioTag: ஜியோ டேக் ஒரு ப்ளூடூத் கருவியாகும். பயனர்களை தங்கள் பொருட்களை இதில் அட்டாச் செய்வதன் மூலம் தங்கள் பொருட்களின் இருப்பிடத்தை கண்டறிய முடியும்.
தாம்பரத்தில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் கைது.
சினிமாவில் வெற்றி பெற்ற ரோஜா தற்போது அரசியலிலும் தனது வெற்றிக்கொடியை நாட்டியுள்ளார்.