
டிஎன்பிஎல் 2018: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் vs காரைக்குடி காளை
காரைக்குடி காளைக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.
கடைசி ஓவரில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. அந்த ஓவரில் சிக்ஸர் அடித்த அனிருதா, அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
காரைக்குடி காளைக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நடப்பு சாம்பியனான தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி, ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.