
இந்திய சினிமாவின் அடையாளமாக திகழும் நடிகர் சத்யராஜ் இன்று தனது 62-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்
பாகுபலியின் இரண்டாவது பாகம் உலகளவில் 9,000 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாம். பாகுபலியின் முதல் பாகமே பிரம்மாண்டமாக இருந்த நிலையில், அதன் இரண்டாவது பாகம் மிகப் பிரம்மாண்டமாக இருக்கும்…
கொஞ்சம் கடினம்தான்; ஆனால் முயன்றால் சாத்தியமாகாதது இல்லை. இந்தப் புகைப்படத்தில் ஒளிந்திருக்கும் எழுத்தை கண்டுபிடியுங்க பார்க்கலாம்.
ஹெச்.டி.எஃப்.சி இரண்டு புதிய ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
புதிய பாடல்களுக்கு பழைய ட்யூன்களைத் தேர்ந்தெடுப்பது பற்றி இசை மேதை இளையராஜா கூறுகிறார்.
இந்தப் படத்தில் எத்தனை விலங்குகள் உள்ளன என்பதை கண்டறிந்துவிட்டால் நீங்கள்தான் கேம் வின்னர்.
தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட இந்தியாவின் அநேக மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
ஆபரேஷன் தியேட்டர் வளாகம் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டுவதற்கு ரூ.81,60,73,174 கோடியும் அரசு அனுமதித்துள்ளது.
இசையுலகில் முத்திரை பதித்த இசைஞானி இளையராஜாவின் 5 டியூன்களை இங்கு பார்க்கலாம்.
படம் வேறு மாதிரியாக இருக்கும், நான் ஒரு கம்யூனிஸ்ட் ஆக நடத்துள்ளேன் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் ‘மாமன்னன்’ படம் குறித்து பேசியுள்ளார்.
கோவை கருமத்தம்பட்டி அருகே ராட்சத பதாகை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.
இசைஞானி இளையராஜாவின் 81வது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.