
மேட்டூர் அணை திறக்கப்பட்டதும் ஜூன் 16-ம் தேதி கல்லணை தண்ணீர் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புளித்த அரிசி நீரில் வைட்டமின் பி நிறைந்துள்ளது, இது முடிக்கு மெலனின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அரசு பள்ளிகளுக்கு மற்றும் கல்லூரிகளுக்கும் ஆசிரியர்களை நியமிக்காமல் இருப்பது ஏன் என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
‘ஒரு கொடுங்கோல் ஆட்சிக்குப் போய் இப்படி நற்சான்றிதழ் வழங்குகிறார்களே!’ என இந்த ஆதீனங்கள் மீதுதான் மக்கள் வருத்தப்படுவார்கள்- ரவிக்குமார் எம்.பி
மயிலாடுதுறை மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
Summer special train: டெல்லி-வாரணாசி-வைஷ்ணவதேவி உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஐந்து நாட்களாக நடந்து வந்த சோதனை நிறைவு பெற்றுள்ளது.
இந்திய மல்யுத்த வீரர்களை கைது செய்த டெல்லி போலீசாரை கண்டித்தும், பா.ஜ.க எம்.பி-யை கைது செய்ய வலியுறுத்தியும் கோவையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
Post Office Scheme: கிஷான் விகாஷ் பத்ரா திட்டத்தில் ரூ.1000 முதல் முதலீடு செய்யலாம்.
கோவைக்கு வந்த மேற்கு ஆஸ்திரேலியா சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கேரளா பாரம்பரிய செண்டா மேளத்தை உற்சாகமாக வாசித்து மகிழ்ந்தனர்.