
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இன்று சபாநாயகர் முன் நேரில் ஆஜராக வாய்ப்பில்லை என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது
அதிகார திமிரில் மிரட்டியவர்கள் எல்லாம் இப்போது எங்கிருக்கிறார்கள் என்பதே தெரியாமல் உள்ளார்கள். பழனிசாமி இப்போது காவல்துறையை அனுப்பி மிரட்டிப் பார்க்கிறார்
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கர்நாடக மாநிலம் குடகில் தங்கியுள்ள சொகுசு விடுதியின் உரிமையாளருக்கு காவல் துறை நோட்டீஸ் அனுப்பியது.
அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் குடகில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.