
வெற்றி தோல்வி இரண்டும் ஒன்று என்று ட்வீட் செய்துள்ளா
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துவந்த ‘லட்சுமி’ படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் முடிவடைந்துள்ளது.
இந்தப் படத்துக்கு, ‘லட்சுமி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் ‘லட்சுமி’ குறும்படம் டிரெண்டிங்காக இருந்தது.