
அப்பறம் நாம எப்போ ஃப்ரெண்ட்ஸ் வெட்டுக்கிளி ஃப்ரை சாப்பிட போறோம்?
Locust swarm india : ராஜஸ்தான், குஜராத், மத்தியபிரதேச மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்குதலினால் பயிர்ச்சேதம் குறித்த தகவல் இதுவரை வரவில்லை
இப்படி பெருந்திரளாக தானியங்களை அழித்து சேதப்படுத்தினால் பல்லாயிரக் கணக்கானோர் பசியால் வாட வேண்டிய நிலையும் கூட நாளை உருவாகும்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இலங்கை அணியின் மதீஷா பதிரானாவுக்கு தோனி தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கினார்.
கன்னியாகுமரியில் மீன்பிடி தடைக்காலம் ஜூன் 1ஆம் தேதி தொடங்குகிறது.
சோனா தனது முடிவில் உறுதியாக இருந்ததால் சோனா நடித்து வந்த கேரக்டருக்கு வேறு நடிகையை தேடும் நிலை உருவானது.
நடிகர் ரஜினிகாந்த்தை இலங்கை தூதர் வெங்கடேஷ்வரன் சந்தித்துப் பேசினார்.
“முதல்வர் வெளிநாடு சென்று வந்தவுடன், தமிழ்நாட்டிற்கு ஆக்கபூர்வமாக திட்டங்கள் கொண்டுவர வேண்டும் என்பது எங்களுடைய ஆசை” – அண்ணாமலை
வருமான வரித்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் 6ஆவது நாளாக சோதனையை தொடர்ந்தனர்.
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
சென்னையின் ஐந்தாவது ஐபிஎல் கோப்பை வெற்றிக்குப் பிறகு ரவீந்திர ஜடேஜாவின் மனைவி அவரது கால்களைத் தொட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
செப்டம்பர் 29, 2022 அன்று கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் கோரி அரசுக்கு அனுப்பப்பட்டது.
மே 29-ந் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.