ஆந்திரப் பிரதேசம் மாநிலம் ரேணிகுண்டாவில் கொரோனா பொதுமுடக்க காலத்தில் இறந்த, இந்து பிராமண முதியவரின் உடலை முஸ்லிம் இளைஞர்கள் சுமந்து சென்று அடக்க செய்த நிகழ்வை மஜக பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான மு.தமிமுன் அன்சாரி ஃபேஸ்புக்கில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
Chennai Shaheen Bagh protest : சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டம் live :சட்டபேரவை முற்றுகை போராட்டம் தொடர்பான வழக்கு இன்று விசாரிக்கப் படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாரணர்-சாரணியர் அமைப்புக்கு ஹெச்.ராஜாவை தலைவராக்குவது நாசகார செயல் என அதிமுக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்
ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
ஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்