
20 வருடங்களுக்கு முன்பு நின்றுபோன ஜல்லிக்கட்டை எப்படியாவது நடத்திவிட வேண்டும் எனத் துடிக்கும் ஹீரோ, அதை நிறைவேற்றினாரா… என்பதுதான் படத்தின் கதை.
ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மதுர வீரன்’. விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
சண்முகப் பாண்டியனின் “மதுர வீரன்” பட ஃபர்ஸ்ட் லுக்கை விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ளார்