
வெள்ளி விலை தற்போது கிராம் வெள்ளி ரூ.77.80 ஆகவும் கிலோவுக்கு ரூ.77,800 காணப்படுகிறது.
பெருகிவரும் உயிரிழப்புகள் பற்றிய செய்திகள் வரத் தொடங்கியதால், பீதியடைந்த உறவினர்கள் பதில்களைத் தேடி நிலையங்களில் வரிசையில் நின்றனர்.
தமிழகத்தின் 3 அரசு மருத்துவ கல்லூரிகள் உட்பட நாடு முழுவதும் 38 கல்லூரிகள் அங்கீகாரத்தை இழந்தன; குறைபாடுகளைச் சரிசெய்ய 100 கல்லூரிகளுக்கு நோட்டீஸ்
விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்ட பல அமைப்புகளைச் சேர்ந்த 2,000 க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒடிசா செல்லும் வகையில், சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை 6.30 மணியளவில் சிறப்பு ரயில் இயக்கப்படும்,
புதுச்சேரியை சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கி இருந்தால் உடனடியாக புதுச்சேரி அரசின் அவசரகால கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஒடிசாவில் விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் தமிழகத்தை சேர்ந்த 140 பயணிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
ஒடிசாவின் பாலசோரில் ரயில் தடம் புரண்டதைத் தொடர்ந்து, விபத்து குறித்து உதவி வழங்குவதற்காக சென்னை சென்ட்ரல் நிலையத்தில் சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் தலைமையில் 3 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஒடிசா விரைகின்றனர்.
Odisha Train Derailed Live Updates: ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு ரயில்கள் நேற்று இரவு ஒடிசாவின் பாலசோர் அருகே…