Sellur Raju discharge : அமைச்சர் செல்லூர் ராஜூ கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார்
Minister Sellur Raju : அமைச்சர் செல்லூர் ராஜூவிடம், திமுக தலைவர் ஸ்டாலின் நலம் விசாரித்ததாகவும், விரைவில் உடல் நலம் பெறுவார் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளதாக டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மனைவி ஜெயந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பரிசோதனையில் அவருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Minister Sellur Raju advice : பெண்கள் சீரியல் பார்க்காமல் கார்ட்டூன் அல்லது நகைச்சுவை நிகழ்ச்சிகளை பார்த்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும்
அழகிரிக்கு ஆதரவு எவ்வாறு உள்ளது என்பது செப். 5ம் தேதிக்கு பின்னர் தெரியும்
இஸ்லாமியர்கள் ஆதரித்ததால் ஆர்.கே.நகரில் டிடிவி.தினகரன் ‘ஹீரோ’ ஆகிவிட்டார் என மதுரை கூட்டத்தில் மனம் திறந்தார் செல்லூர் ராஜூ!
எதிர்க்கட்சித் தலைவருக்கு வேறு வேலை இல்லை என விமர்சனம் செய்து, கொச்சைப்படுத்தினார்களே தவிர, அடிப்படை பிரச்சனைகளில் கவனம் செலுத்தவில்லை என்பதே உண்மை
வாசலில் சாணம் தெளித்தால் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கலாம் என, அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கேலி செய்துவருகின்றனர்.
தமிழக அமைச்சரவை கூட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசரமாக கூட்டுகிறார். சிக்கலில் ஆழ்த்தும் அமைச்சர்களுக்கு இதில் வாய்ப்பூட்டு போடவிருக்கிறார்.
செல்லூர் ராஜூ, ஸ்லீப்பர் செல் இல்லை என டிடிவி தினகரன் கூறினார். சி.ஆர்.சரஸ்வதியின் கருத்துக்கு மாற்றாக தினகரன் இப்படி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி பாதுகாப்பானது, யாருக்கும் பக்கவிளைவுகள் இல்லை – அமைச்சர் விஜயகுமார்
ஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க!
பள்ளிக்கல்வி இலவச உபகரண பொருட்கள்: மறு ஆய்வு செய்ய உயர்மட்டக்குழு அமைப்பு
பட்டா கடத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சர்ச்சை : வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி