
800 படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் சேதுபதியை படத்தில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்துபவர்கள் சில கேள்விகளுக்கு நேர்மையாக முகம் கொடுக்க வேண்டும்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு, புது இயக்குநர் நாரதன் இயக்கத்தில் முப்தி ரீமேக், தொட்டி ஜெயா 2, ஹரி இயக்கத்தில்ஒரு படம் என நீண்ண்ண்ட பட்டியலே உள்ளது.
வேறு வேறு குடும்பத்தில் இருக்கும் மூன்று அண்ணன் – தங்கைகளுக்கு இடையிலான பாசம் தான் ‘கொடி வீரன்’.
சசிகுமார் தயாரித்து, நடித்துள்ள ‘கொடி வீரன்’, டிசம்பர் 7ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.