scorecardresearch

Narayanan News

Mersal-vijay-61-movie-poster-1
மெர்சல் எதிர்ப்பு ஏன்?

நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான மெர்சல் திரைப்படத்துக்கு பாஜக ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறது என்பதை விவரிக்கிறது இந்த கட்டுரை.

பசி பட்டினி குறியீடு
பட்டினி குறியீடு – உண்மை என்ன?

சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் 2017ம் ஆண்டிற்கான உலக பட்டினி குறியீடு பட்டியலில், இந்தியா 100-வது இடத்தில் உள்ளது. இதன் உண்மை நிலை என்ன?

Latest News
கூட்டணிக்கு பா.ஜ.க விடுத்த அழைப்பு: உடைத்துப் பேசிய டி.ஆர் பாலு

தி.மு.க எங்களுடன் இருந்தால் என்ன என பா.ஜ.க வினர் வெளிப்படையாக கேட்கிறார்கள். அவர்களிடம் நான் உங்களிடம் சேர்ந்தால் நாங்கள் தேறாமல் போய் விடுவோம் என கூறினேன்.

கட்டண உயர்வு அட்டவணை தமிழகத்தில் ஓடும் பஸ்களுக்கு அல்ல: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் கட்டண உயர்வு குறித்து தொடர்ந்து வதந்திகள் உலவி வருகின்றன.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் 462 பேருக்கு வேலை; டிகிரி படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேலைவாய்ப்பு; 462 பணியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

புதினா, எலுமிச்சை… கோடையில் சுகர் பேஷண்ட்ஸ் வீட்டுல இந்த ட்ரிங்க்ஸ் எடுங்க!

Tamil Health Update : குளிர்பானங்களில் சர்க்கரை அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. அதே சமயம் அந்த நோயினால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு பெரிய பாதிப்பை…

Optical illusion image, in first look like old man face but 3 images here, Optical illusion image trending, personality test, பெரியவர் முகம், ஆப்டிகல் இலுசியன் படம், Optical illusion, old man face, trending optical illusion image
பெரியவர் முகம் மட்டும்தான் தெரிஞ்சுதா உங்களுக்கு? மேலும் 3 உருவம் இருக்கு!

பார்த்ததும் மனதை திகைக்க வைக்கும் இந்த ஓவியம் உக்ரைன் ஓவியர் ஒலெக் ஷுப்லியாக் வரைந்தது. இந்த ஆப்டிகல் இலுசியன் படத்தைப் பார்த்து உங்களுடைய கவர்ச்சிகரமான அளுமையைத் தெரிந்துகொள்ளலாம்.

‘தமிழணங்கு’ போட்டோ போட்டியில் தி.மு.க- பா.ஜ.க: ஸ்டாலின்- அண்ணாமலை ட்வீட்

எது ஒரிஜினல் தமிழணங்கு என்று பாஜக மற்றும் திமுகவினரிடையே சமூகவலைதளங்களில் மோதல் ஏற்பட்டுள்ளது.

India Post GDS Recruitment 2022
தேர்வே இல்லாமல் 38,926 பேருக்கு வேலை: தபால் துறை பணிக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?

தபால் அலுவலகத்தில் 38,926 பணியிடங்கள்; தேர்வு கிடையாது; 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; விண்ணப்பிப்பது எப்படி என்பது இங்கே

எனது ஆட்சிக்காலம் கல்வியின் பொற்காலமாக மாறவேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் குறிப்பிட்டது போன்று தமிழ் மிகவும் பழமையான மொழி. மற்ற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக சேர்ப்பதற்கு முயற்சிப்பேன் என ஆளுநர் ஆன்.என்.ரவி தெரிவித்தார்.