
கோவா கலாச்சாரத்தை மதிப்பதில் கவனம் செலுத்தாத சுற்றுலா பயணிகளை விரட்டியடிப்பேன் என கோவா சுற்றுலா துறை அமைச்சர் மனோகர் அஜ்கோங்கர் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவமனை சிகிச்சை தர மறுத்ததன் காரணமாக பழங்குடி பெண் ஒருவர் கழிவுநீர் கால்வாயில் குழந்தை பெற்றெடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்தது, தமிழக அரசு பற்றி ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியது ஆகியவை இந்த விழாவின் முக்கியமான விளைவுகளாகத் தோன்றுகின்றன.
கடந்த 40 ஆண்டுகளில் அகில இந்திய அளவில் மதிக்கப்பட்ட தலைவர் கலைஞர் தவிர வேறு எவரும் இல்லை.