Pakistan

  • Articles
Result: 180- 188 out of 188 IE Articles Found
சாம்பியன்ஸ் லீக் செமி ஃபைனலில் நுழைந்த நான்கு அணிகள்; ‘வாவ்’ போட வைத்த ‘பக்கா’ தொடர்பு!

சாம்பியன்ஸ் லீக் செமி ஃபைனலில் நுழைந்த நான்கு அணிகள்; ‘வாவ்’ போட வைத்த ‘பக்கா’ தொடர்பு!

இதை மல்லாக்க படுத்துக்கிட்டு யோசிச்சது தான் யாருனு தெரியல.

பள்ளி மாணவியை மாடியிலிருந்து தூக்கி வீசிய ஆசிரியர்கள்!

பள்ளி மாணவியை மாடியிலிருந்து தூக்கி வீசிய ஆசிரியர்கள்!

பாகிஸ்தான், லாகூர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில், 14 வயதான பஜ்ஜர் நூர் எனும் மாணவி, 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், அம்மாணவியை பள்ளி வகுப்பறையை சுத்தம் செய்யும்படி புஷ்ரா மற்றும் ரெஹானா எனும் ஆசிரியர்கள் கூறியுள்ளனர். ஆனால், தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மற்றொரு...

தீவிரவாதத்தை ஒழிக்கும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி நடைபெறாது: விஜய் கோயல்

தீவிரவாதத்தை ஒழிக்கும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி நடைபெறாது: விஜய் கோயல்

2015-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டுககளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே 6 இருதரப்பு கிரிக்கெட் போட்டித் தொடர் நடத்தப்பட வேண்டும்.

காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு எட்டப்படும் …  உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு எட்டப்படும் … உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

பாகிஸ்தான் தனது போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால், அவர்களை மாற்றிக் காட்டுவோம்

தகுந்த ஆவணமின்றி பயணம் செய்ததாக புகார்… பாகிஸ்தானில் இந்தியர்  கைது!

தகுந்த ஆவணமின்றி பயணம் செய்ததாக புகார்… பாகிஸ்தானில் இந்தியர் கைது!

கைது செய்யப்பட்ட இந்தியர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்

குல்பூஷன் ஜாதவின் தலை தப்பியது : தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதிப்பு

குல்பூஷன் ஜாதவின் தலை தப்பியது : தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதிப்பு

குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை நிறைவேற்ற பாகிஸ்தானுக்கு தடை

பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: 2 பேர் பலி!

பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: 2 பேர் பலி!

பாதுகாப்பு கருதி, எல்லைப் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன...

இந்திய எல்லை மீது பாக்., ராக்கெட் வீசி தாக்குதல்… இந்திய வீரர்கள் 2-பேர் வீர மரணம்!

இந்திய எல்லை மீது பாக்., ராக்கெட் வீசி தாக்குதல்… இந்திய வீரர்கள் 2-பேர் வீர மரணம்!

இந்திய எல்லையின மீது பாகிஸ்தான் ராணுவம் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியதில் வீரர்கள் இரண்டு பேர் வீரமரணம் அடைந்தனர்.

பிரபலமானவை
Advertisement

JUST NOW
X