
முதலில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்திருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நல்ல ரீச் கொடுத்தது.
’பிபோர்ஜாய்’ புயலால், கேரளாவில் தொடங்கும் தென் மேற்கு பருவ மழை பாதிக்கப்படும்.
சுழலுக்கு ஏற்ற ஓவல் ஆடுகளம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவை ஒரு நம்பிக்கையான அணியாக மாற்றும் என்று சச்சின் கூறியுள்ளார்.
இன்று 24காரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,110 என்றும், சவரனுக்கு ரூ.48,880 என்றும் விற்பனையாகிறது.
சென்னை மெட்ரோ ரயில் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் பார்க்கிங் கட்டணத்தில் தள்ளுபடியை வழங்க உள்ளது.
இந்த இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி 4 டெஸ்ட் தொடர்களில் நான்கையும் வென்றுள்ள இந்தியாவை விட ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தும் பாணியில் உள்ளது.
சாத்வி ஜி ஒரு நாள் முழுவதும், தன் வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு, அந்தப் பெண்ணிடம் பேசினார். பின்னர் அந்த பெண் அந்த இளைஞனை விட்டுவிடுவதாக உறுதியளித்தாள்.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்று மாலை 3:00 மணிக்கு தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் சென்னையின் சில பகுதிகளுக்கு ஜூன் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் குழாய் நீர் வழங்கப்படாது.