
கோவை விமான நிலையத்தில் 2.19 கோடி மதிப்பிலான 3.73 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பிரதான், மாண்டவியா மற்றும் அண்ணாமலை ஆகியோர் வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் வியூகங்களில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
2023 பட்ஜெட் திண்டிவனம்-நகரி, மதுரை-தூத்துக்குடி வழியாக அருப்புக்கோட்டை, மொரப்பூர்-தர்மபுரி, ராமேஸ்வரம்-தனுஷ்கோடி, ஈரோடு-பழனி மற்றும் திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாமலை நீட்டிப்புகளில் புதிய பாதை திட்டங்களுக்கு ஊக்கம் அளிக்கும்.
அதானி குழுமத்தின் ஏழு பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தங்கள் சந்தை மதிப்பில் பாதியை இழந்துவிட்டன.
சென்னை ஆண்டர்சன் சாலையில் போக்குவரத்துக்காக மூடப்படும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கையில் கிடைக்கும் பொருட்களில் கரையும் நார்ச்சத்து மற்றும் கரையாத நார்ச்சத்து உள்ள ஒரு பொருள் வெந்தயம் தான்.
பொதுமக்கள் தங்கள் பணத்தை மோசடி கும்பலிடம் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.
உயரிய விருது பத்மபூஷன் அறிவிச்சாங்க.. அதை வாங்குவதற்குள் இப்படி ஆகிடுச்சு…”
“சென்னையில் உள்ள அனைத்து ‘டாஸ்மாக்’ கடைகளும், அனைத்து விதமான ‘பார்’களும் நாளை மூடப்பட வேண்டும்” – சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி
உலகளவில் பிரபலமான பாடகியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டு தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர் வாணி ஜெயராம்