
அதிகாரிகளுடன் சகஜமாக சசிகலா பேசும் வீடியோக்கள் வெளியானால், கர்நாடக அரசுக்கே தலைவலியாக அமையும்.
சசிகலா மீது சி.பி.ஐ விசாரணை நடத்த ஜெ.தீபா கோரிக்கை வைத்துள்ளார்.
ரூபா டிமவுட்கில் ஐ.பி.எஸ்..! கர்நாடகாவை சேர்ந்த இந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி, ஒரே நாளில் உலகையே தன்னைப் பற்றி பேச வைத்திருக்கிறார்.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் பாண்யன் ஸ்டோர்ஸ் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது.
பாம்பாட்டி அருகில் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனை சமாளித்த குகேஷ் 2739 என்ற அதிகபட்ச லைவ் ரேட்டிங் பெற்று சாதனை படைத்துள்ளார்.
புதுச்சேரியில் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய மழை; மக்கள் மகிழ்ச்சி
இந்த ஆப்டிகல் மாயையில் உள்ள 975 இல் 973 என்ற எண்ணைக் கண்டுபிடிக்க முயற்சிக்கவும்.
தந்தையின் குடி பழக்கத்தால் தற்கொலை செய்த சிறுமியின் படத்தை மது பாட்டில்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடல், ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு.
பள்ளிக் கல்வித்துறை தொடக்கக் கல்வி இயக்குனராக கண்ணப்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பாரதிராஜா 1977- ம் ஆண்டு இயக்கிய 16 வயதினிலே தொடங்கி 1993-ம் ஆண்டு இயக்கிய கேப்டன் மகள் படம் வரை இளையராஜா தான் இசையமைத்திருந்தார்.
தமிழக மாணவர்களின் நலன் கருதி காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.